நடிகர் ரகுவரன் காலமானார்
தமிழ் சினிமா ஒரு சிறந்த நடிகரை இழந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். காதலன், முதல்வன், பாட்ஷா, ஆஹா என பல்வேறு படங்களில் குணசித்திர, வில்லன் நடிப்பால் பலரையும் கவர்ந்தவர்.
..............................................
சென்னை : பிரபல கோலிவுட் சினிமா வில்லன் நடிகர் ரகுவரன் காலமானார். ஏழாவது மனிதன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரகுவரன் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். நடிகை ரோகினியை இவர் திருமணம் செய்துள்ளார். சமீப காலமாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர் சென்னை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் மிகவும் உடல்நலம் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
செய்தி: தினமலர்
.........................................
Photo: Telegucinemastills.com
Raghuvaran from Wikipedia
Notable films
Sila Nerangalil (2008)
Ashoka (2008)
Bheema (2008)
Marudhamalai (2007)
Sivaji: The Boss (2007) Special Appearance
Deepavali (2007) Guest Appearance
Evadeithe Nakenti (2007)
Sivappathigaram (2006)
Sachien (2005)
Mass (2004)
Jana (2004)
Johny (2003)
Thirumalai (2003)
Anjaneya (2003)
Bala (2002)
Roja Kootam (2002)
Dhosth
Dhaya
Majunu (2001)
Grahan (2001)
Aazad (2000)
Mugavari (2000)
Kandukondain Kandukondain (2000)
Parthen Rasithen (2000)
En Swaasa Katre (1999)
Amarkalam (1999)
Lal Baadshah (1999)
Mudhalvan (1999)
Anaganaga Oka Roju (1997)
Arunachalam (1997)
Nerrukku Ner (1997)
Ratchagan (1997)
Ullasam
Suswagatham (1997)
Rakshak (1996)
Badsha (1995)
Muthu (1995)
Kadhalan (1994)
Daivathinte Vikrithikal (1992)
Shiva (1990)
Anjali (1990)
Izzatdaar (1990)
Raja Chinna Roja (1989)
Lankeshwarudu (1989)
Rudranetra (1989)
Shiva (1989)
En Bommukutty Ammavukku (1988)
Jebu Donga (1987)
Pasivadi Pranam (1987)
Poovizhi Vasalile (1987)
Mr. Bharath (1986)
Odai Nathiyaakirathu (1983)
Rugma (1983)
Ezhavathu Manithan (1982)
Tuesday, March 18, 2008
நடிகர் ரகுவரன் காலமானார்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ரகுவரன் - மிகச் சிறந்த நடிகர், எல்லா பாத்திரங்களிலும் நன்கு பொருந்தியவர். தனிப்பட்ட ஏற்ற இறக்க குரல் வளமிக்கவர்.
ரகுவரன் மறைவு திரையுலகிற்கு ஒரு இழப்புதான்.
சென்னைத் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் குடிகாரராக நடித்தார். பிறகு குடிகாரராகவே குடிக்கு அடிமையானார். ஆனால் இவ்வளவு சீக்கிரம் இறந்து போகியிருக்கக் கூடாது. அவரது நடிப்புக்குப் பல விசிரிகள்.
கதாநாயகனாகவும் நடித்தார். அன்னாருக்கு எனது இதய அஞ்சலி
Post a Comment