tag:blogger.com,1999:blog-7732127279361482.post4386673016467119682..comments2023-10-05T05:55:48.525-07:00Comments on Sambar Vadai - சாம்பார் வடை: நடிகர் ரகுவரன் காலமானார்Sambar Vadaihttp://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7732127279361482.post-55924375756593428862008-03-18T21:56:00.000-07:002008-03-18T21:56:00.000-07:00சென்னைத் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் குடிகாரராக ந...சென்னைத் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் குடிகாரராக நடித்தார். பிறகு குடிகாரராகவே குடிக்கு அடிமையானார். ஆனால் இவ்வளவு சீக்கிரம் இறந்து போகியிருக்கக் கூடாது. அவரது நடிப்புக்குப் பல விசிரிகள். <BR/><BR/>கதாநாயகனாகவும் நடித்தார். அன்னாருக்கு எனது இதய அஞ்சலிTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7732127279361482.post-31720607806895117692008-03-18T21:37:00.000-07:002008-03-18T21:37:00.000-07:00ரகுவரன் - மிகச் சிறந்த நடிகர், எல்லா பாத்திரங்களில...ரகுவரன் - மிகச் சிறந்த நடிகர், எல்லா பாத்திரங்களிலும் நன்கு பொருந்தியவர். தனிப்பட்ட ஏற்ற இறக்க குரல் வளமிக்கவர்.<BR/><BR/>ரகுவரன் மறைவு திரையுலகிற்கு ஒரு இழப்புதான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com