என்ன எழுதலாம் ?
இந்த வலைப்பதிவைத் துவக்கியபிறகு என்ன மாதிரி பதிவுகள் போடலாம் என யோசித்தபோது தோன்றியவை - தமிழர்களுக்கு செய்திகளின் மீதுள்ள ஆர்வம் புரிந்தது. அதுவும் தமிழ்நாட்டில் ஏதாவது நடந்தால் அது உடனடியாக வலையுலகில் புயலை உருவாக்கி பின்னர் கரையைக் கடக்கிறது.
ஆகவே இந்த வலைப்பதிவில் பெரும்பாலும் செய்திகளும், சில சுவாரசியமான விஷயங்களும் பகிரப்படும்.
பின்னூட்டமிடுபவர்களுக்கு உடனடியாக பதில் வராது (நேரமின்மையே காரணம்)
உங்கள்
சாம்பார் வடை
Tuesday, May 15, 2007
என்ன எழுதலாம் ?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//பின்னூட்டமிடுபவர்களுக்கு உடனடியாக பதில் வராது (நேரமின்மையே காரணம்)
//
அப்போ கும்மியடிப்பவர்களுக்கு ஆர்வம் இருக்காது!
:(
Post a Comment