Wednesday, June 11, 2008

யாரு ஸ்மார்ட் லுக்கிங் - ரஜினியா ? கமலா ?

இன்றைய 'ஹிண்டு'வின் கடைசிப் பக்கத்தில் வந்துள்ள இந்த போட்டோவைப் பார்த்துவிட்டு சொல்லவும். யார் ஸ்மார்ட் ? ரஜினியா ? கமலா ?Exchanging notes: Rajinikanth and Kamal Haasan at the venue of a special screening of the film, in Chennai on Tuesday.

செய்தி: படம்: நன்றி: த ஹிண்டு

CHENNAI: While Kamal Haasan fans wait for the release of Dasavatharam, billed as his magnum opus, many celebrities from the tinsel world have already had a chance to watch the film. Kollywood’s crème, including superstar Rajinikanth, as well as others, were invited to special screenings here on Tuesday and Wednesday.

And when the film concluded, they were effusive in their praise of Kamal, and director K.S. Ravikumar.

“Extraordinary,” Rajinikanth is reported to have exclaimed on Tuesday. The superstar was apparently overwhelmed by the film and Kamal’s performance. Scenes built around the tsunami particularly came in for praise. Impressed by Kamal’s different avatars, Rajinikanth discussed the details with him during the intermission.

Yesteryear comedienne Manorama, who was moved to tears watching the film, called Kamal the “real ulaga nayagan [universal hero].” Stars Satyaraj, Sarath Kumar, Radhika, Suriya, Prabhu, ‘Jayam’ Ravi and Bharat, and directors Dharani and Vishnuvardhan, were at the screenings.

K. Balachander, who introduced Kamal to the film world, was reported to have been astonished by Dasavatharam. The veteran director, who spent a sleepless night on Tuesday after watching the film, visited Ravikumar and Kamal at their homes on Wednesday and presented them shawls.

Veteran actor Nagesh, who was at a preview, lauded Kamal for his performance.

Dasavatharam, set to be released on Friday, features Kamal Haasan in 10 roles. The film is a mix of action, humour and romance, and has some impressive special effects by Hollywood-fame Brian Jennings.

More pictures at The Hindu Gallery

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
பி.கு: நீங்கள் கூகிள் ரீடர் அல்லது அது போன்ற செயலிகளால் பதிவுகளைப் படிப்பவரா ? வலைப்பதிவின் புதிய பகுதிகளான ' சொன்னாங்க..சொன்னாங்க,,!!' மற்றும் 'படம்..பப்படம்' பகுதியைக் காண வலைப்பதிவு முகவரிக்கு செல்லவும்.

10 comments:

Bleachingpowder said...

இதுல என்ன சந்தேகம் Ofcourse தலைவர் தான் Smart.

யாரு அழகுன்னு கேட்ட வேனா கொஞ்ஞம் யோசிக்கலாம்

VIKNESHWARAN ADAKKALAM said...

கமல் தான்

ஸ்ரீ said...

என்னப்பா இது கேள்வி? கமல்ஹாசன் விட ஸ்மார்ட் யாரு இருக்க முடியும்? (மேக்கப் இருந்தாலும் இல்லா விட்டாலும் :)) )

SAMUTHRA said...

ரெண்டு பேருமே சூப்பர் தானுங்க...1

கிரி said...

ஸ்மார்ட் னா எப்போதும் அது தலைவர் தான்

அழகுன்னா முன்பு ரஜினி கமல், இப்பொழுது கமல் மட்டுமே :-)

தலைவர் இதுல போட்டி போட முடியாது கமலோட, கமல் பராமரிப்பு அதிகம்.

வெண்ணை(VENNAI) said...

அதெல்லாம் சரி பக்கத்துல காத்த்ரினா படத்த போடுட்டு என்னா கேள்வி இதெல்லாம் ...இதுல வேற படத்து மேல சொடுக்க சொல்லிபுட்டிங்க ....சொடுக்குனா.........இப்பவே கன்ன கட்ட ஆர்ம்பிசுருசு.......இதுல கமலா ரஜினியன்னு கேட்டா இன்னனு பதில் சொல்லறது......

எங்கேருந்து புடிகிரிங்கப்பா ஒக்காந்து ரூம் போட்டு யோசிபிங்களோ...........

நாஞ்சில் பிரதாப் said...

இதெல்லாம் ஒரு கேள்வியா? உலகநாயகன் தான்...(நல்ல வேளை என் போட்டோ பக்கத்திலே வரலே...எனக்குதான் பப்ளிசிட்டி பிடிக்காதுன்னு தெரியும்ல.)

rapp said...

அட போங்க நீங்க, இவங்க இப்போ அந்த இடத்திலையா இருக்காங்க. இவங்க அதையெல்லாம் தாண்டி புனிதமான எடத்துல இருக்காங்க.

Udhayakumar said...

கத்ரீனா போட்டோ சூப்பரப்பு. ரஜினியாவதூ, கமலாவது, கொத்தவரங்காயாவது???

Sambar Vadai said...

ப்ளீச்சிங் பவுடர் (யாருங்க நீங்க?), விக்னேஸ்வரன், ஸ்ரீ, சினிமா நிருபர், கிரி, வெண்ணை, நாஞ்சில் பிரதாப், ராப், உதயகுமார்,

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

ரஜினி சரியாக டிரெஸ் செய்தால் நிச்சயம் அவர் தான் ஸ்மார்ட். முதன் முறையாக அவரது பின் தலை வழுக்கை தெரிய வந்த புகைப்படம் இதுவாகத்தான் இருக்கும். இதுவரை எந்த புகைப்படத்திலும் இந்த பின் தலை வழுக்கை தெரிந்து நான் பார்த்ததில்லை.

ஒலகத்துலேயே செக்ஸியான பெண் என காத்ரீனாவுக்கு பேரு கெடைச்சிருக்கும்போது நாம விட்டுக் கொடுக்கலாமா :-) அதவிட சோக்கு அந்த படத்த க்ளிக் பண்ணி நல்லா பாத்தாதான் பலருக்கும் அவரோட அருமை புரியும்.