Wednesday, July 23, 2008

இன்று ! மன்மோகன் சிங் - அத்வானி



இதுவல்லவோ டெல்லி அரசியல் தலைவர்களின் கலாச்சாரம் ?

நேற்று பாராளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் ஏசிவிட்டு இன்று பாலகங்காதர திலகர் விழாவில் பிரதமரும் அத்வானியும்.

படம்: நன்றி: என்.டி.டி.வி

2 comments:

Robin said...

இதைப்போன்ற அரசியல் நாகரீகத்தைத் தமிழக அரசியல்வாதிகளும் கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்.

Krishnan said...

இது போன்ற அரசியல் நாகாரீகம் நம் தமிழகத்தில் வருமா ? வெறும் பகல் கனவு போல்தான் இருக்கிறது.