Monday, February 11, 2008

அரங்கத்தில் மழையில் ரிக்கார்ட் டான்ஸ் ?

மானாட மயிலாட மார்பாட மழையாட

ஞாயிறன்று கலைஞர் டிவியில் தங்கத்தாரகை நமீதா புகழ் மானாட மயிலாட மார்பாட மழையாட நிகழ்ச்சியைக் காணத்தவறியவர்கள் நிச்சயம் ரீப்ளே (அடுத்த சனிக்கிழமை?) பார்த்துவிடுங்கள்

தொலைக்காட்சி ஆட்டத்திலேயே மழைபெய்ய அரங்கத்தினுள்ள் நீர் சொரிய ஜோடிகள் குத்தாட்டம் போட, இன்னும் ரிக்கார்ட் டான்ஸ்/ காபரே அளவிற்கு ஆடை வீச்சு தான் பாக்கி.

வாழ்க தமிழ் தொலைக்காட்சி.. வளர்க அவர்தம் டிஆர்பி ரேட்டிங்.

(ராமதாஸ் இந்த வார நிகழ்ச்சியைப் பார்த்தாரா என தெரியவில்லை :)

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


Photo: The Hindu

1 comment:

மாயா said...

// தொலைக்காட்சி ஆட்டத்திலேயே மழைபெய்ய அரங்கத்தினுள்ள் நீர் சொரிய ஜோடிகள் குத்தாட்டம் போட, இன்னும் ரிக்கார்ட் டான்ஸ்/ காபரே அளவிற்கு ஆடை வீச்சு தான் பாக்கி.
//

அதுவம் வெகுவிரைவில் நடக்கும் அப்போ " இந்தியத்தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக . . . . ."
என்று அறிவிப்பார்கள்