Wednesday, April 15, 2009

இலங்கையில் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டம் - நிஜமா ?

இன்றைய தினகரனில் வந்துள்ள முதல் பக்க போட்டோ இது. நெஜமாவே இலங்கைதானா இது ? தினகரனுக்கு மட்டும் இந்தப் படம் எங்கிருந்து கிடைத்தது ? நேற்று எடுத்த படமா இது ? யாரை திருப்திப்படுத்த இந்த போட்டோ ?



இலங்கையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்திருந்தது. இதனால் தமிழர்கள் உற்சாகத்துடன் புத்தாண்டைக் கொண்டாடினர். வவுனியாவில் உள்ள கோயிலில் நடந்த தேரோட்டத்தில் தேங்காய் உடைத்து மக்கள் வழிபடுகின்றனர்.

படம் நன்றி: தினகரன்

No comments: