Thursday, March 13, 2008

சன் டிவியில் என்.டி.டி.வி ராமாயணம்

வரும் ஞாயிறு (16/March) காலை 10.30 மணி முதல் வாராவாரம் சன் டிவியில் புதிய ராமாயணம் (என்டிடிவி இமாஜின் தொலைக்காட்சியில் வரும் இந்தி ராமாயணத்தின் டப்பிங்) ஒளிபரப்பாகிறது.

தாத்தா ராமரைக் கிண்டலடித்தும் ராமர் பாலத்தை தகர்த்தெறியும் முயற்சியில் இருக்க பேரன்களோ ராமாயணத்தைத் தமிழர்களுக்கு திணிக்க ? (பின்ன இந்தி டப்பிங்கை எப்படி சொல்வது என தெரியவில்லை) இருக்கிறார்கள். இந்த ராமாயணத்திலாவது ராமரைப் பற்றியும், பாலத்தைப் பற்றியும் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம். தமிழ் டப்பிங் வசனங்கள் எப்படி இருக்கும் என தெரியவில்லை. பார்க்கலாம்.

செய்தி: நன்றி: என்.டி.டி.வி

1 comment:

bala said...

சாம்பார்வடை அய்யா,

கலாநிதி, தாத்தவை வெறுப்பேத்தணும் என்பதற்காகவே ராமாயணம் ஒளிபரப்புகிறார்;தாத்தா என்ன செய்யப் போறாட் என்று பார்ப்போம்;மகபாரதம் போட்டு பழி தீர்த்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

பாலா