Showing posts with label வலைப்பதிவர்கள். Show all posts
Showing posts with label வலைப்பதிவர்கள். Show all posts

Wednesday, January 14, 2009

குமுதத்தில் 10 வலைப் பதிவர்கள்

இந்த வார குமுதத்தில் (78ஆம் பக்கத்தில்) தமிழ் வலைப்பூவின் 10 டாப் வலைப்பதிவர்கள் பட்டியல் வந்துள்ளது. (தளவாய் சுந்தரம்)

இட்லிவடை, லக்கிலுக், ஜ்யோவ்ராம்சுந்தர், நாகார்ஜுனன், பரிசல்காரன்,அதிஷா, ஷோபாசக்தி, பத்ரி சேஷாத்ரி, பிகேபி, லிவிங் ஸ்மைல் வித்யா.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

குமுதமும் Pay Site ஆகப் போகிறது.